இந்த வயசுலேயும் சிக்குனு சின்ன பொண்ணு போல கும்முன்னு இருக்காங்களே…. நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த வயசுலேயும் சிக்குனு சின்ன பொண்ணு போல கும்முன்னு இருக்காங்களே…. நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!

Published

on

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான்.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Advertisement

அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும்.  அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in