LATEST NEWS
காதலருடன் நெருக்கமாக பிறந்தநாளை கொண்டாடிய அமீர்கான் மகள்…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அமீர்கான். இவர் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் எடுத்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் சினிமாவில் திணறி வருகிறார். இவரைத் தொடர்ந்து இவரின் மகள் ஐரா கான் செய்தி தான் இணையத்தில் அடிக்கடி உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் நேற்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். சமீப காலமாக தொடர்ந்து படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவரும் நடிகை ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது அவர் தனது 25வது பிறந்த நாளை காதலருடன் கொண்டாடியுள்ளார். அவர்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தற்போது பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
