நடிகை அதிதி சங்கரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை அதிதி சங்கரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான்  ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார்.

அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கமிட்டாகி அதிதி சங்கர் நடித்து வருகின்றார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி சமீப காலமாக பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் அதிதி சங்கர் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் தனது அக்கா, தம்பி மற்றும் அம்மா அப்பா உடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in