எல்லை மீறி கிளாமர் காட்டும் நடிகை ஹூமா குரேஷி…. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எல்லை மீறி கிளாமர் காட்டும் நடிகை ஹூமா குரேஷி…. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்களில் ஒருவர்தான் நடிகை ஹூமா குரேஷி. இவர் ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளை வென்றவர்.

அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.

35 வயதாகும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் எல்லை மீறி கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in