இந்த வயசுல இப்படியா?…. வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை திணறடிக்கும்… சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த வயசுல இப்படியா?…. வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை திணறடிக்கும்… சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன்….!!!

Published

on

தமிழில் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லட்சுமி வாசுதேவன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல சேனல்களில் அம்மா மற்றும் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளன. சமீபத்தில் இவர் இணையத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது தனக்கு பரிசு விழுந்திருப்பதாக கூறி ஒரு மெசேஜை நம்பி அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்டால் செய்ததால் தனது புகைப்படங்கள் திருடப்பட்டு மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டதாக இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

Advertisement

அந்த வீடியோ வெளியாகி படரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகையாக அறியப்பட்டாலும் இணைய பக்கத்தில் அனைத்து நடிகைகளுக்கும் இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில் தற்போது வித்தியாசமான லுக்கியில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in