திருப்பதி கங்கம்மாவுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கிய நடிகை ரோஜா…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருப்பதி கங்கம்மாவுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கிய நடிகை ரோஜா…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Advertisement

அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார்.

அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

Advertisement

ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி வரும் இவர் சமீபத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை படைத்தார்.

அதாவது 30 போட்டோ கிராபர்கள் ஒரே தடவையாக அவரை போட்டோ எடுத்தனர். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

Advertisement

இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் ரோஜா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது ரோஜா திருப்பதி தட்டையா குண்ட கங்கம்மா திருவிழாவை முன்னிட்டு மாநில அரசு சார்பில் தனது குடும்பத்தினருடன் பட்டு வஸ்திரங்களை வழங்கினார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Roja Selvamani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rojaselvamani)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in