குட் நைட் பட நடிகை மீதா ரகுநாத்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட் நைட் பட நடிகை மீதா ரகுநாத்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மீதா ரகுநாத். இவர் முதன்முதலாக முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் சின்ன வயதில் நடிப்பில் ஆர்வமாக இருந்ததை அவர் சிறு நிகழ்ச்சிகளில் பகிர்ந்து உள்ளார்.

Advertisement

தர்புகா சிவா இயக்கிய முதல் நீ முடிவும் நீ முன்னணி நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளி காலத்தை வைத்து எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் இவர் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எதார்த்தமான கதைக்களம் என்பதால் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டார்.

Advertisement

இவர் ZEE 5 இன் பைவ் சிக்ஸ் செவன் 8 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது முழுவதும் நடனம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இவர் தற்போது மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குட் நைட் என்ற தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

அந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே சமயம் மீதா ரகுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அதே சமயம் இவரின் புகைப்படங்களையும் இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவு வைரல் ஆக்கி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in