LATEST NEWS
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் மகனா இது?…. நல்லா வளந்துட்டாரே…. லேட்டஸ்ட் புகைப்படம்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்த ரசிகர்கள் மத்திய பிரபலமான ஃபரீனாவின் காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஃபரினா ஆசாத்.
இந்த சீரியலில் வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமானதால் அவர் சிறைக்குச் செல்வது போல கதை மாற்றப்பட்டு பிறகு குழந்தை பிறந்தது மீண்டும் அதே சீரியலில் நடிக்க தொடங்கினார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் பரீனா தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் இப்படி வளர்ந்துட்டாரே எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
