நடிகை காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலின் குடும்ப புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலின் குடும்ப புகைப்படங்கள்…

Published

on

2012 ஆம் ஆண்டு வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிஷா அகர்வால்.

இவர் ஏப்ரல் 27 ஆம் தேதி  1989 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை சுமன் அகர்வால் தாய் வினய் அகர்வால்.

Advertisement

இவருக்கு காஜல் அகர்வால் என்ற ஒரு அக்காவும் உள்ளார்.இவர் ஒரு திரைப்பட நடிகை .

நடிகை  நிஷா அகர்வால் தன் அக்காவுடன்படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது எடுக்க பட்ட புகைப்படம் ஒரு பத்திரிகையில் வந்தது.அதைப்பார்த்த ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

‘ஏமைந்தி ஈ வேலா’என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகனார்.      இப்படமானது  பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வவேற் பெற்றது.

Advertisement

அதைத் தொடர்ந்து ‘பையா பையா’ என்ற படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங்கம் கூட .

Advertisement

நடிகை நிஷா அகர்வால்கோல்ட் ஜிம் சங்கிலியின் உரிமையாளரான கரண் வலேச்சாவை என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார். பேஸ்புக் பக்கத்தில் 3.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.

Advertisement

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.இவரின் குடும்பப் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in