பாவாடை தாவணையில் க்யூட்டான லுக்கில்…. ரசிகர்களை மயக்கும் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவாடை தாவணையில் க்யூட்டான லுக்கில்…. ரசிகர்களை மயக்கும் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி….!!!

Published

on

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அக்ஷாரா ரெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வருன் மற்றும் அக்ஷரா நட்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்து வந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வதும் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Advertisement

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் பல செய்தி இணையத்தில் உலா வந்தது. இருந்தாலும் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  அதன்படி தற்போது பாவாடை தாவணியில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in