LATEST NEWS
சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?…. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!
பொதுவாக சின்னத்துரை சீரியல்கள் என்றாலே அதற்கு சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளை கூறலாம். இந்த மூன்று தொலைக்காட்சிகளில் தான் அதிக அளவிலான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம்.
தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல் நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் நடிகை வேறு யாருமில்லை அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா என்பவர் தான் .
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கேரளாவை சேர்ந்த இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் கல்லூரி படித்து வருகிறார். அதேசமயம் பாக்கியலட்சுமி சீரியலிலும் இனிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
