இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியா இது?…. இதுவரை பலரும் பார்க்காத அழகிய ஜோடியின் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியா இது?…. இதுவரை பலரும் பார்க்காத அழகிய ஜோடியின் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அதில் முதல் மகன் தான் வெங்கட் பிரபு. அவரின் இளைய மகன் பிரேம்ஜி சினிமாவில் காமெடி நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகர், இயக்குனர்,பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.கங்கை அமரனின் மகன் என்று அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த இவர் தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

Advertisement

இவர் இயக்கிய மாநாடு மற்றும் மன்மத லீலை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அடுத்தாக தளபதி 68 படத்தை இயக்க உள்ளார். இதனிடையே வெங்கட் பிரபு கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது மனைவியுடன் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in