LATEST NEWS
90ஸ் கிட்ஸ் ஃபேவரட் தொகுப்பாளர் VJ விஷால் சுந்தர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படம்…!!!
சன் டிவியில் 90களில் கலக்கிய பிரபலங்கள் பலரை இன்று வரை யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சி மூலம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே விஷால் சுந்தர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
90களில் கலக்கிய பிரபலங்களான பெப்சி உமா,விஜய சாரதி மற்றும் செய்தி வாசிப்பாளர் ரத்னா போன்ற பிரபலங்கள் பலரும் சமீப காலமாக ரீ என்ட்ரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜே விஷால் சுந்தர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது தான் மீண்டும் திரையில் என்ட்ரி கொடுக்க விரும்புகிறேன், வெள்ளி திரை இல்லை சின்னத்திரை, இதில் நீங்கள் என்னை பார்க்கலாம் என கூறியுள்ளார். மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
