மறைந்த ஒரு சில தமிழ் பிரபலங்கள் நடிகர் விஜய்யுடன் இணைந்து படம் நடித்துள்ளனர்… என்ன படம் தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த ஒரு சில தமிழ் பிரபலங்கள் நடிகர் விஜய்யுடன் இணைந்து படம் நடித்துள்ளனர்… என்ன படம் தெரியுமா?

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவருடன்பல பிரபலங்கள் நடித்துள்ளனர் அதில் இறந்து போன பிரபலங்கள் யார் என்பதை பற்றி இதில் காண்போம்.

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகர்களில் ஒருவர் மறைந்த கலாபவன் மணி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை என்ற படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகர்களில் ஒருவர்மறைந்த  நடிகர் வினுசக்கரவர்த்தி .இவர் நாளைய தீர்ப்பு ,கோயமுத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் விஜய் உடன் இணைந்து  நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் மறைந்த நடிகர் கொச்சி ஹனிபா .இவர் நடிகர் ,வில்லன்,  நகைச்சுவை நடிகர், போன்ற பல குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்துள்ளார் .இவர் வேட்டைக்காரன்  படத்தில்  நடிகர் இளைய தளபதி விஜய்  நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மறைந்த நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு .இவர் சிவகாசி, குருவி போன்ற படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மறைந்த நடிகர் செல்லதுரை இவர் 350 க்கு மேற்பட்ட திரைப்படங்களின் நடித்துள்ளார். இவர் ‘தெறி’ படத்தில் நடிகர் விஜய் உடன் நடித்துள்ளார்

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான  முன்னணி நடிகர்களில் ஒருவர் மறைந்த நடிகர் மகேந்திரன் .இவர் ‘தெறி’ படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்த மறைத்த  நடிகர் கில்லிமாறன். இவர்  கில்லி வேட்டைக்காரன் போன்ற குருவி போன்ற படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மறைந்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி  இவர் வேலாயுதம் , ஜில்லா போன்ற படங்களில் விஜய்யுடன் யார் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் மறைத்த  நடிகர் மாணிக்க விநாயகம். இவர் ஒரு பின்னணி பாடகர் கூட. இவர் வேட்டைக்காரன், திமிரு போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மறைந்த  நடிகர் சிவாஜி கணேசன். இவர் ஒன்ஸ்மோர்  படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில்  பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மறைத்த  நடிகர் விவேக் .இவர் பத்ரி ,பிரியமானவள்,  தமிழன் , குருவி, போன்ற படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in