கவர்ச்சி உடையில் கிளாமர் லுக்கில்…. ரசிகர்களை திணறடிக்கும் நடிகை ஜான்வி கபூர்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் கிளாமர் லுக்கில்…. ரசிகர்களை திணறடிக்கும் நடிகை ஜான்வி கபூர்…!!!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.  அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். தென்னிந்திய திரை உலகில் இவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கிளாமரான உடைகள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in