தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…

Published

on

ஒரு படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இயக்குனர்கள் . இயக்குனர்கள் அப்படி ஒரு படத்தை  உருவாக்கி அதை வெளியிடும்போது அப்படத்தில் நடித்த நடிகர் மற்றும்  நடிகைகள் மிகவும் பிரபலமாகின்றனர் .அப்படத்தை இயக்கிய இயக்குனர்கள் அவ்வளவு பெரிதாக மக்கள் மத்தியில் சென்றடைவதில்லை. அப்படிப்பட்ட இயக்குனர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றி இதில் காண்போம்

1. சங்கர்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சங்கர். இவர் இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்,பாய்ஸ், எந்திரன்,நண்பன், 2.0 போன்ற பல  படங்களில் இயக்கியுள்ளர்.இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 60 கோடி முதல் 75 கோடி வரை.

2. அட்லீ:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அட்லீ.இவர் தெறி, மெர்சல், பிகில்  போன்ற படங்களை  இயக்கியுள்ளார். இயக்குனர் அட்லீ ஷாருக்குடன் பான்-இந்தியா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்     50 + கோடி வரை

3. லோகேஷ் கனகராஜ்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.இவர்  கைதி ,விக்ரம்,மாஸ்டர் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.இவர் ‘தளபதி 67’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 40 கோடி முதல் 50 கோடி வரை.

4. மணிரத்னம்:

Advertisement

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் கடல், ஓகாதல்கண்மணி, காற்றுவெளியிடை, பொன்னியின்செல்வன், செக்கச்சிவந்த வானம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 40 கோடி முதல் 50 கோடி வரை.

5. வெற்றிமாறன்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர்  ஆடுகளம் ,விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற படங்ககளை  இயக்கியுள்ளார்.  இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 30 முதல் 40 கோடி வரை.

6. சிவா:

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சிவா. இவர் வீரம், விவேகம், விசுவாசம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்25 கோடி முதல் 30 கோடி வரை.

7. கார்த்திக் சுப்புராஜ் :

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் பீட்சா, பேட்டை ,மகான் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 25 கோடி முதல் 30 கோடி வரை.

8. நெல்சன் திலீப் குமார்:

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் கோலமாவு கோகிலா ,டாக்டர் போன்ற பல படங்களை  இயக்கியுள்ளார் .இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 25 கோடி முதல் 30 கோடி வரை.

9. எச்.வினோத்:

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் எச்.வினோத். இவர் துணிவு ,சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று,நேர்கொண்ட பார்வை,  வலிமை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 20 கோடி முதல் 25 கோடி வரை.

10. பா.ரஞ்சித்:

Advertisement

தமிழ் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்  இயக்குனர் பா ரஞ்சித்.  இவர் மெட்ராஸ்,வேட்டுவம்,சியான்61 ,கபாலி,  போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 15 கோடி முதல் 20 கோடி வரை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in