தமிழ் சினிமா படங்களில் அதிகமாக ரோல் செய்யப்பட்ட படங்கள் என்னன்னு தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமா படங்களில் அதிகமாக ரோல் செய்யப்பட்ட படங்கள் என்னன்னு தெரியுமா?…

Published

on

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களிலிருந்து காட்சிகள், பாடல்கள்,  டயலாக் போன்றவை  ட்ரோல் செய்யப்படும்.அப்படிஅதிகமாக  ட்ரோல் செய்யப்பட்ட படங்களின் பற்றி  இதில் காண்போம்.

1. வீராசாமி:

Advertisement

2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வீராசாமி’  இப்படத்தை இயக்கி, நடித்து ,இசை அமைத்தவர் நடிகர் டி ராஜேந்திரன். இப்படத்தில் வரும் காட்சிகள், சதி, போன்றவைகள் அனைத்தும்  troll செய்யப்பட்டது.

2.தி லெஜன்ட்:

Advertisement

சரவணா ஸ்டோர்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சரவணன் ‘தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தில்  நடிகராக  நடித்துள்ளார்.இவரின்  தோற்றம் மற்றும் screen presence  அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

3. அன்பானவன் அசராதவன் அடங்காதவன்:

Advertisement

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் தான் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் நடிகர் சிம்பு மூன்று வேடங்களில் நடித்ததை ட்ரோல் செய்யப்பட்டது.

4. சாமி 2:

Advertisement

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான படம் ‘சாமி 2’. இப்படத்தில் எடுக்க பட்ட  மாஸ் காட்சிகள்  ட்ரோல் செய்யப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷ் குண்டான தோற்றத்திற்கும் ட்ரோல் செய்யப்பட்டது.

5. முத்துராமலிங்கம்:

Advertisement

இயக்குனர் ராஜா துரை இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரிய ஆனந்த், சுமன் ,விவேக், சிங்கம்புலி, ரேகா,அழகு போன்ற பிரபலங்கள்  படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மாஸ் காட்சிகள் மற்றும் வசனங்கள் ட்ரோல் செய்யப்பட்டது.

6.ஆம்பள:

Advertisement

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆம்பள’. இப்படத்தில் விஷால், ஹன்சிகா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, சதீஷ்,சந்தானம் போன்ற பிரபலங்கள்  நடத்துள்ளனர். இப்படத்தில் வரும் மாஸ் மசாலா காட்சிகள் மற்றும்  பயமுறுத்தும் காட்சிகள்  போன்றவை ட்ரோல் செய்யப்பட்டனர்.

7. மொட்ட சிவா கெட்ட சிவா:

Advertisement

இயக்குனர் சாய் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ இப்படம் தெலுங்கில் வெளியான ‘படாஸ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் வரும் overaction scenes and mass fights ட்ரோல் செய்யப்பட்டது.

8. புலி:

Advertisement

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான படம் ‘புலி’.இப்படத்தில் விஜய், ஹன்சிகா, பிரபு ,ஸ்ரீதேவி, கருணாஸ் ,கல்வி போன்ற பல பிரபலங்கள்  இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் VFX மற்றும் பாடல்கள் ட்ரோல் செய்யப்பட்டது.

9. விவேகம்:

Advertisement

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான படம்  இப்படத்தில் காஜல் அகர்வால்,விவேக் , ஆர்யா போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் காட்சிகள், கிளைமாக்ஸ் போன்றவை ட்ரோல் செய்யப்பட்டனர்.

10. மிருகம்:

Advertisement

இயக்குனர் சாமி இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் ‘மிருகம்’. இப்படத்தில் ஆதி, பத்மப்ரியா, கஞ்சா கருப்பு  போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படம் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in