‘அள்ளித்தந்த வானம்’ பட நடிகை ஷபானா ராஜாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம் … – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அள்ளித்தந்த வானம்’ பட நடிகை ஷபானா ராஜாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம் …

Published

on

இயக்குனர் ஸ்ரீதர் பிரசாத் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அள்ளித்தந்த வானம்’.இப்படத்தில் பிரபுதேவா, லைலா ,முரளி ,விவேக், பிரகாஷ் ராஜ், சாந்தி வில்லியம் ,பிரியங்கா  போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில்  மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷபானா ராஜா.   1998 ஆம் ஆண்டு வெளியான ‘கரீப்’என்ற படத்தில் பாபி தியோலுக்கு ஜோடியாக  நடித்து இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

Advertisement

இவர் ஹோகி பியார் கி ஜீத்,ஃபிசா,ராகுல்,புன்னகை,முஸ்கான்,கோயி மேரே தில் மே ஹை,  போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் ,இந்தி ,கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஷபானா ராஜா  மனோஜ் பாஜ்பாய் என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்  கணவர் மனோஜ் பாஜ்பாய் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி ,போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார் .

Advertisement

இவர் ‘அஞ்சான்’ என்ற  தமிழ் திரைப்படத்தில்  நடித்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in