டிரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் ஆயிஷா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிரான்ஸ்பரென்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் ஆயிஷா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!!

Published

on

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் ஆயிஷா. இவர் முதல் முதலாக பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் இயக்குனருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக சீரியலை விட்டு விலகினார்.

அதனைத் தொடர்ந்து மாயா சீரியலில் நடித்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார்.

அதில் அவர் ஓரளவிற்கு நன்றாக விளையாடி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய காதலர் பற்றி ஆயிஷா அறிவித்த நிலையில் மறுபக்கம் போட்டோ சூட் நடத்தி புதுவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அதன்படி தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகிய வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in