LATEST NEWS
கடற்கரை ஓரத்தில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நலித்து வரும் திரைப்படம் வெப். இந்த படத்தில் நட்பின் நடராஜ் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் களமிறங்கியுள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கடற்கரை ஓரத்தில் கிளாமரான உடைகள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
