தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றி இதில் காண்போம்.

10.கீர்த்தி சுரேஷ்:

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘ரஜினி முருகன்’ இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர்  ரெமோ,பைரவா, அண்ணாத்த, சண்டக்கோழி ,சாமி 2 போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 2கோடி.

9. ராஸ்மிகா மந்தனா:

Advertisement

‘புஷ்பா’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ராஸ்மிகா மந்தனா .இவர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 கோடி.

8.தமன்னா:

Advertisement

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவர் ஆக்சன், தேவி 2 ,கண்ணே கலைமானே ,ஸ்கெட்ச், பாகுபலி ,தேவி, கத்தி, சண்டை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 கோடி.

7.ராகுல் ப்ரீத் சிங்:

Advertisement

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பு பெற்றவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங் .இவர் தேவ் ,என் ஜி கே 2 போன்ற படங்களில்  நடித்துள்ளார் இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3.5 கோடி.

6.சமந்தா:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை சமந்தா .இவர்தெறி,10 என்றதுக்குள்ள,தங்கமகன், கத்தி,நீ தானே என் பொன்வசந்தம் ,நான் ஈ, 24 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் வாங்கும் சம்பளம் 3 முதல் 5 கோடி வரை.

5.அனுஷ்கா ஷெட்டி:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை அனுஷ்கா செட்டி .இவர் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் ,தெய்வத்திருமகள், சகுனி ,ருத்ரமாதேவி,  போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 4 கோடி.

4.பூஜா ஹெக்டே:

Advertisement

முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 கோடி.

3.ஸ்ரீநிதி ஷெட்டி:
கே ஜி எஃப் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி .இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 7 கோடி.

Advertisement

2.நயன்தாரா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை நயன்தாரா இவர் ராஜா ராணி ,சந்திரமுகி ,சிவாஜி ,எதிர்நீச்சல், விசுவாசம் ,பிகில் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 கோடி முதல் 10 கோடி வரை.

Advertisement

1. திரிஷா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை திரிஷா. இவர் பேட்டை, 96, கொடி ,அரண்மனை 2 ,நாயகி, பூலோகம், என்னை அறிந்தால், மன்மதன் அன்பு,  அபியும் நானும், குருவி போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 கோடி.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in