LATEST NEWS
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றி இதில் காண்போம்.
10.கீர்த்தி சுரேஷ்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘ரஜினி முருகன்’ இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ரெமோ,பைரவா, அண்ணாத்த, சண்டக்கோழி ,சாமி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 2கோடி.
9. ராஸ்மிகா மந்தனா:
‘புஷ்பா’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ராஸ்மிகா மந்தனா .இவர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 கோடி.
8.தமன்னா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவர் ஆக்சன், தேவி 2 ,கண்ணே கலைமானே ,ஸ்கெட்ச், பாகுபலி ,தேவி, கத்தி, சண்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 கோடி.
7.ராகுல் ப்ரீத் சிங்:
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங் .இவர் தேவ் ,என் ஜி கே 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3.5 கோடி.
6.சமந்தா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா .இவர்தெறி,10 என்றதுக்குள்ள,தங்கமகன், கத்தி,நீ தானே என் பொன்வசந்தம் ,நான் ஈ, 24 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் வாங்கும் சம்பளம் 3 முதல் 5 கோடி வரை.
5.அனுஷ்கா ஷெட்டி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அனுஷ்கா செட்டி .இவர் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் ,தெய்வத்திருமகள், சகுனி ,ருத்ரமாதேவி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 4 கோடி.
4.பூஜா ஹெக்டே:
முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 கோடி.
3.ஸ்ரீநிதி ஷெட்டி:
கே ஜி எஃப் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி .இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 7 கோடி.
2.நயன்தாரா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா இவர் ராஜா ராணி ,சந்திரமுகி ,சிவாஜி ,எதிர்நீச்சல், விசுவாசம் ,பிகில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 கோடி முதல் 10 கோடி வரை.
1. திரிஷா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் பேட்டை, 96, கொடி ,அரண்மனை 2 ,நாயகி, பூலோகம், என்னை அறிந்தால், மன்மதன் அன்பு, அபியும் நானும், குருவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 கோடி.
