LATEST NEWS
மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…
மலையாளத் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றி இதில் காண்போம்.
10.ஜெயராம்:
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்றகதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெயராம். இவர் துப்பாக்கி , தூவல் கொட்டாரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் 1 கோடி வரை.
9.பிஜு மேனன்:
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிஜு மேனன். இவர் கோஷியும் , வெள்ளிமூங்கா, ஆர்க்காரியம்ஜோசியம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 75 லட்சம் முதல் 1 கோடி வரை.
8. உன்னி முகுந்தன்:
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் உன்னி முகுந்தன். இவர் கேஎல் 10 பத்து , சாம்ராஜ்யம் II, சன் ஆஃப் அலெக்சாண்டர், ஃபயர்மேன், ஸ்டைல் , ஒரு மர்மம் வந்து பார்த்தயா, 10 சாம்ராஜ்யம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் 2 கோடி வரை.
7.ஜெயசூர்யா:
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயசூர்யா. இவர் சு சுதி வாத்மீகம் , ஐயோபின்தே புஸ்தகம் , நான் மேரிக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 1 கோடி முதல் 2 கோடி வரை.
6.டோவினோ தாமஸ்:
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ஏபிசிடி, 7வது நாள் , என்னு நிண்டே மொய்தீன் , சார்லி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 1.5கோடி முதல் 3 கோடி வரை.
5.ஃபஹத் பாசில்:
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஃபஹத் பாசில்.இவர் கேரளா கஃபே,சாப்பா குறிச்சு, டயமண்ட் நெக்லஸ், 22 பெண் கோட்டயம், ஆமென், கலைஞர், அன்னையும் ரசூலும், வடக்கு 24 காதம், பெங்களூர் டேஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3.5 கோடி முதல் 6 கோடி வரை.
4.பிருத்விராஜ் சுகுமாரன்:
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன். இவர் நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர்.இவர் லூசிஃபர், கூடே, எஸ்ரா, சிட்டி ஆஃப் காட், உருமி, நந்தனம், தி த்ரில்லர், ஐயா, டிரைவிங் லைசென்ஸ், மெமரீஸ், என்டு நிண்டே மொய்தீன் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 கோடி முதல்7கோடி வரை.
3.துல்கர் சல்மான்:
மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான்.இவர் Karwaan, with Mithila Palkar,Kurup போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 கோடி முதல் 8 கோடி வரை.
2.மம்முட்டி:
மலையாளத் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் மம்முட்டி.இவர் பேரன்பு, கேரள வர்ம பழசி ராஜா, ஆ ராத்திரி, ஒரு வடக்கன் வீரகதா, அடியொழுக்குகள், ஆவனாழி, மகாநயம், துருவம், போன்ற பல படங்களில்நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 4 கோடி முதல் 15 கோடி வரை.

1.மோகன்லால்:
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் மோகன்லால். இவர் பரதம், வானபிரஸ்போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 8 கோடி முதல்20 கோடி வரை.
