இயக்குனர் மோகன்.ஜியின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் மோகன்.ஜியின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மோகன் ஜி.

இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

Advertisement

சமீபத்தில் செல்வராகவனுடம் இணைந்து பகாசூரன் திரைப்படத்தை எடுத்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியானது.

இந்த திரைப்படம் பெண்களின் இக்கட்டான சூழலை வைத்து எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் குறித்து மோகன் ஜி நெகிழ்ச்சியாக பேசினார்.

Advertisement

அதாவது இயக்குனர் செல்வராகவன் ஒரு நொடி கூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை என்றும் படத்தில் சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என்று கூறியதாக நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி ஏற்கனவே மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில் அடுத்து அவரை வைத்து படம் இயக்க உள்ளதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல கருத்து கொண்ட படங்களை மோகன் ஜி தொடர்ந்து கொடுத்து வரும் நிலையில் அடுத்த படத்தையும் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை இயக்குவதில் மோகன் ஜி தற்போது தீவிரம் காட்டி வருகிறார்.

Advertisement

இதனிடையே இயக்குனர் மோகன் ஜி கடந்த 2017 ஆம் ஆண்டு நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மேதினியாழ் என்ற ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் மோகன் ஜி – நர்மதா தம்பதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in