கிளாமர் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த நடிகை மிருணாள் தாகூர்… ஹாட் கிளிக்ஸ்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிளாமர் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த நடிகை மிருணாள் தாகூர்… ஹாட் கிளிக்ஸ்…!!

Published

on

அமேசான் ப்ரைம் ஓடிடியில் சீதா ராமாம்  திரைப்படம் வெளியான நாள் முதல் யாருடா அந்த சீதா மகாலட்சுமி என நடிகை மிருனாள் தாகூர்இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.

மராத்திய நடிகையான இவருக்கு 30 வயதாகிறது. மராத்தி டிவி தொடர்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

Advertisement

அதேசமயம் சீதா ராமம் திரைப்படம் தான் இவரின் முதல் டோலிவுட் திரைப்படம். துல்கர் சல்மானின் இந்த திரைப்படத்தில் சீதா மகாலட்சுமியாக இவர் நடித்துள்ள நிலையில் அவரின் புகைப்படங்களை தங்கள் மொபைல் வால்பேப்பராக மாற்றிக் கொண்டு பல ரசிகர்களும் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளனர்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அதே சமயம் இவரின் அழகை வர்ணித்து ரசிகர்கள் பலரும் புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

இதனிடையே அவ்வபோது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது அவர் கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in