இந்த புகைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… புகைப்படம் உள்ளே…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… புகைப்படம் உள்ளே…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று பிசியாக இருந்த ஹன்சிகா தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஹன்சிகா தற்போது சினிமாவில் பிஸியாக நடித்த வரும் நிலையில் அவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரித்திக் ரோஷன் உடன் koi mil Gayaஎன்ற திரைப்படத்தில் ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in