சொந்த ஊரில் இருக்கும் தேவயானியின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சொந்த ஊரில் இருக்கும் தேவயானியின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் முன்னணி நடிகையான தேவயானி. இவரின் அழகிய முகம் மற்றும் கொஞ்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பலரின் மனதையும் கொள்ளையடித்த பெயர் இவருக்கு உண்டு.

பெங்காலி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் ஒரு காலகட்டத்தில் படங்களையும் தாண்டி சீரியலில் நடிக்க தொடங்கினார் .

Advertisement

இதனிடையே தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன.

தற்போது தேவயானியின் மகள் சொந்த ஊரில் உள்ள தோட்டத்திற்குச் சென்று சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் அப்படியே தேவயானி போலவே அவர் இருப்பதாக கூறி ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in