LATEST NEWS
45 வயதில் இப்படியா?…. தன்னைவிட 10 வயது குறைந்த ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட சுரேகா வாணி… லீக்கான புகைப்படம்…!!!
தமிழ் திரையுலகை பொருத்தவரை வெற்றி பெற வயது வித்தியாசம் தேவையில்லை நடிப்புத் திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதற்கு உதாரணம்தான் நடிகை சுரேகா வாணி. இவர் முதலில் சினிமாவில் நடிக்க வரும்போது இவருக்கு வயது அதிகம் தான். ஆனால் தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெய்வதிருமகள், காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, மெர்சல் மற்றும் விசுவாசம் உள்ளிட்டா பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் உள்ளார். சுரேகாவானியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது சுரேகா வாணி தன்னுடைய மகளுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் சுரேகா வாணி தன்னுடைய மகளின் சம்மதத்துடன்இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இதுவரை அது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது அவர் ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. சுரேகா வாணிக்கு 45 வயதாகும் நிலையில் அவரின் ஆண் நண்பருக்கு 36 வயது எனவும் கூறப்படுகின்றது.
