LATEST NEWS
சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை அனுபாமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்…!!
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன.
தற்போது இன்ஸ்டாகிராமில் பிளாஸ்டிக் கவரை விரலில் சுற்றி மோதிரம் போல அணிந்து கொண்டு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று காமெடியாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
