CINEMA
‘விடாமுயற்சி’ பட ரிலீஸ்…. நடிகர் அர்ஜுன் கொடுத்த புதிய அப்டேட்…!!!
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க தொடங்கி விடுவார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விருது விழா ஒன்றில் பேசிய நடிகர் அர்ஜுன், விடாமுயற்சி படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகிவிடும் என நினைக்கிறேன் என அப்டேட் கொடுத்துள்ளார்.