தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் ஆத்மிகா. மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார். அதன் பிறகு மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நிலையில் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அந்தப் படத்தின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கார்த்திக் நிறைய இயக்கிய நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது கோவாவிற்கு வெக்கேஷன் சென்றுள்ள இவர் படு கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க