CINEMA
காருக்குள் குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி ஷங்கர்… வைரலாகும் வீடியோ… லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார்.
அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் தனது முழுத்திறமையையும் காட்டி இருந்தார் அதிதி. தற்பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்று வருகிறார். முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மாறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அதிதி சங்கர். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் 2024 ஆவது வருடம் இன்னும் 4 மாதங்களில் தொடங்க இருப்பதாக காருக்குள் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram