CINEMA
நடிகை அனுபமா பரமேஸ்வரனா இது…? சின்ன வயசுல கொழுகொழுன்னு இருந்திருக்காங்களே… வைரலாகும் புகைப்படம்…!!

முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 18.பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தனுஷுடன் இணைந்து அனுபமா கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து நடிகர் அதர்வாவுடன் தள்ளி போகாதே படத்திலும் நடித்தார். அதன் பிறகு அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போதுபுகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram