அட செம கெத்தா இருக்கே..! அஜித்தின் மடியில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா…? - cinefeeds
Connect with us

CINEMA

அட செம கெத்தா இருக்கே..! அஜித்தின் மடியில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா…?

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் அஜித்தின் மடியில் குட்டி சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை யார்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

இவர் வேறு யாரும் அல்ல நடிகர் தினேஷ் தான். இவர் அட்டகத்தி படத்தின் மூலமாக பிரபலமானவர். அட்டகத்தி தினேஷ் என்றால் தான் அவரை அடையாளம் காணமுடியும். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆகிவிட்டார். தற்போது இவர் கெத்து தினேஷ் என்று அழைக்கப்படுகிறார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in