CINEMA
“வாவ் தல ஒரே செல்பி தான்” நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக் பாருங்க…!!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டும் வருகிறார். இதுகுறித்த விடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்தவகையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.
Exclusive Selfie Picture Of Super Massy THALA AJITH
A Man With The Most Dominant Off-Screen Aura
NOTE : The Picture Was Taken Yesterday #VidaaMuyarchi | #GoodBadUgly | #AjithKumar pic.twitter.com/r320mzJjJP
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 17, 2024