CINEMA
“தண்டகாரண்யம்” படத்தின் முதல் பாடலான….. ‘அடியே அலங்காரி’ வெளியானது..!!
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பெரிய அளவில் ப்ரோமோஷனல் எதுவுமே இல்லாமல் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், விஜய் சஞ்சனா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் தினேஷ் கெத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தண்டகாரண்யம் படத்தில் நடித்துள்ளார். கலையரசன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான அடியே அலங்காரி வெளியாகியுள்ளது.