CINEMA
விக்ரம் மனைவி என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா…? பலரும் அறியாத விஷயம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். கடைசியாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் விக்ரம் மனைவி சைலஜா குறித்த பலரும் அறியாத தகவ ஒன்று வெளியாகி உனது. அதாவது விக்ரம் மனைவி ஒரு சைக்காலஜி நிபுணர்.
போதைப் பழக்கம் கொண்ட பலருக்கு கவுன்சிலிங் மூலம் மறுவாழ்வு கொடுத்து வருகிறாராம். தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளி ஒன்றில் சைக்காலஜி ஆசிரியராக பணியாற்றி வருகிறாரார் என்பது பலரும் அறியாதது.