CINEMA
“மெதக்குது காலு ரெண்டும்” பிரதர் படத்தின் 2ஆவது பாடல் வெளியீடு..!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் பிரதர். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்காமிஷி” பாடல் ஹிட்டான நிலையில், இரண்டாவது பாடல் “மெதக்குது காலு ரெண்டும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது.