CINEMA
கல்லூரி மாணவிகளோடு செம குத்தாட்டம் போடும் ஜெயம் ரவி…. வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் திரையுலகங்கள் திரையுலகினர் பலரும் விவகாரத்தை பெற்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஜெயம் ரவியும் விவாகரத்து அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலவிதமான விஷயங்களும் பேசப்பட்டது. இருப்பினும் ஜெயம் ரவி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதன்படி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. மேலும் பிரதர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கோயம்புத்தூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1846095340274913358