CINEMA
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்…. வைரலாகும் பதிவு…!!

விஜய்யின் கடைசி படம் ‘தளபதி69’.இந்த படத்திற்கு பின் விஜய் நடிக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அரசியல் பணிகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்.