CINEMA
“செம மிரட்டல்” Retro Look-இல் நடிகை பிரியங்கா மோகன்…. வைரலாகும் கியூட் கிளிக்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன். சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
அதேசமயம் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram