CINEMA
“சீதா ராம்” பட நடிகை மிருணாள் தாகூர் சின்ன வயசுல எப்படி இருங்காங்க பாருங்க…. வைரல் புகைப்படம்…!!

அமேசான் ப்ரைம் ஓடிடியில் சீதா ராமாம் திரைப்படம் வெளியான நாள் முதல் யாருடா அந்த சீதா மகாலட்சுமி என நடிகை மிருனாள் தாகூர்இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.மராத்திய நடிகையான இவருக்கு 30 வயதாகிறது. மராத்தி டிவி தொடர்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.
சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடை சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram