பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர்.

இவர் பாலிவுட் சினிமாவில் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி ரசிகர்களை முகம் சுளிக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்திற்கு தங்கையுடன் கிளாமர் உடையில் சென்று ரசிகர்களை வாயடைக்க வைத்தார்.

இவ்வாறு தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில் தற்போது புதுவிதமான நோக்கில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.