சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை தனன்யாவின் ஹாட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை தனன்யாவின் ஹாட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் தனன்யா. இவர் சிறந்த நடிகை மற்றும் மாடல். ஆரம்பத்தில் மாடலிங்கில் சிறந்து விளங்கினார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் நல்ல வெற்றி பெறாத நிலையில் வெயிலோடு விளையாடு என்ற படத்தில் இவர் நடித்தார்.

Advertisement

அந்தப் படமும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழி படங்களில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். சின்ன சின்ன கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in