தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து வின்னர் மற்றும் வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்.

பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.

அதன் பிறகு மீண்டும் முத்தின கத்திரிக்காய், ஆம்பள,இளமை ஊஞ்சல் மற்றும் சகுனி உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்தப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன.

இருந்தாலும் இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் அறவே கிடைக்காத நிலையில் தனியாக வெப்சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைஃப் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றார்.

இந்நிலையில் அவர் குட்டையான கருப்பு நிற உடையில் மொத்த கவர்ச்சியையும் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.