இலங்கையில் க்யூட்டான லுக்கில் ரசிகர்களை திணறடிக்கும் நடிகை மிருணாளினி ரவி… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!! - Cinefeeds
Connect with us

CINEMA

இலங்கையில் க்யூட்டான லுக்கில் ரசிகர்களை திணறடிக்கும் நடிகை மிருணாளினி ரவி… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!

Published

on

தற்போது தமிழ் சினிமாவின் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்ஸ்மாஷ் மூலம் புகழடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகின்றன.

அப்படி சினிமாவில் நுழைந்தவர் தான் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் அதர்வாவுடன் சேர்ந்து வால்மீகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதேசமயம் தமிழிலும் சாம்பியன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமா உலகில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய எமினி திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யாவுடன் சேர்ந்து இவர் நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற டும்டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு இவர் ஆடியோ நடனமும் ஒரு காரணம்.

விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் இலங்கையில் அழகிய உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.