CINEMA
நடிகை ரேவதியா இது…? முடியெல்லாம் நரைத்து எப்படி இருக்காங்க பாருங்க…. வைரலாகும் ரீசன்ட் போட்டோ…!!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகர் ரேவதி. தேவர்மகன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் . திருமணம், குடும்பம் என செட்டிலா ஆன இவர் திரும்பவும் பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் பவர் பாண்டி ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

#image_title
தற்போது 58 வயதாகும் இவர் சமீப காலமாகவே படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார். தற்போது நடிகை ரேவதி எப்படி இருக்கிறார் என்பது அவருடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.