CINEMA
90ஸ் “சாக்லேட் பாய்” மாதவனா இது…? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகரான மாதவன் மணி ரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட திரைப்படங்களில் மாதவன் நடித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஆயுத எழுத்து, இறுதி சுற்று உள்ளிட்ட பல்வேறு படங்கள் மாதவனுக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் ரயில்வே மேன் என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியானது. இவருக்கு திருமணமாகி குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தி வைரலாகி வருகிறது.
View this post on Instagram