சிகிச்சை முடிந்து ஃபிட்டாக இருக்கும் நடிகை சமந்தா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

சிகிச்சை முடிந்து ஃபிட்டாக இருக்கும் நடிகை சமந்தா…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவரின் நடிப்பில் சகுந்தலம் என்ற திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடினமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சமந்தா சென்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதில் ஒல்லியான முகம் மற்றும் நடக்க முடியாமல் சோகமாக சென்றதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தான் பிட்டாக இருக்கிறேன் என்று கூறும் அளவிற்கு வொர்க் அவுட் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in