LATEST NEWS
வெறும் சட்டையுடன் உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்..!!
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஷாலினி பாண்டே.
இவர் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
இவர் தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் இந்தியில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது தாராளமாக கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.